pondicherry புதுச்சேரியில் இன்று ‘நிழல் இல்லா நாள்’ காணப்பட்டது! நமது நிருபர் ஏப்ரல் 21, 2023 அரிய நிகழ்வான நிழல் இல்லா நாளை, புதுச்சேரியில் இன்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.